தமிழ் வெளிப்புறப் படப்பிடிப்பு யின் அர்த்தம்

வெளிப்புறப் படப்பிடிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு கட்டடம், செயற்கையாக வடிவமைக்கப்பட்ட அரங்கு போன்றவற்றினுள் இல்லாமல்) வெளி இடங்களில் நடத்தப்படும் படப்பிடிப்பு.