தமிழ் வெளிமான் யின் அர்த்தம்

வெளிமான்

பெயர்ச்சொல்

  • 1

    நீண்ட, திருகியது போன்ற இரண்டு கொம்புகளைக் கொண்ட கறுப்பு நிற ஆண் இனத்தையும் மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்தில் பெண் இனத்தையும் உள்ளடக்கிய (இந்தியாவில் மட்டும் காணப்படும்) மான் இனம்.