தமிழ் வெளியாக்கு யின் அர்த்தம்

வெளியாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

  • 1

    வெளிப்படுத்துதல்.

    ‘வினாத்தாளை முன்னதாக வெளியாக்கிய அதிகாரிகள்மீது நடவடிக்கை’