தமிழ் வெளியாகு யின் அர்த்தம்

வெளியாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    (திரைப்படம், தேர்தல் முடிவுகள் போன்றவை) வெளியிடப்படுதல்.

    ‘பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும்’

  • 2

    (உண்மை, ரகசியம் முதலியவை) வெளிப்படுதல்.

    ‘என்றாவது ஒரு நாள் உண்மை வெளியாகும்’