தமிழ் வெளியாள் யின் அர்த்தம்

வெளியாள்

பெயர்ச்சொல்

  • 1

    (ஓர் இடத்துக்கு அல்லது நடந்துகொண்டிருக்கும் பிரச்சினை, தகராறு போன்றவற்றுக்கு) சம்பந்தமில்லாத நபர்; தொடர்பில்லாத நபர்.

    ‘வெளியாள் வேண்டாம், நாமே பேசித்தீர்த்துக்கொள்வோம்’
    ‘யாரோ இரண்டு வெளியாட்கள் அந்த இடத்தை நோட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள்’