தமிழ் வெளியுறவு யின் அர்த்தம்

வெளியுறவு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நாடு பிற நாடுகளுடன் அரசியல், பண்பாடு, வர்த்தகம் முதலிய துறைகளில் கொள்ளும் உறவு.

    ‘வெளியுறவு அமைச்சர்’
    ‘வெளியுறவுக் கொள்கை’