தமிழ் வெளியூர் யின் அர்த்தம்

வெளியூர்

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிடப்படும் சூழலில் ஒருவர் இருக்கும் ஊர் அல்லாத பிற ஊர்.

    ‘அப்பா வெளியூர் போயிருக்கிறார். நாளைதான் வருவார்’
    ‘இது வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கான பேருந்து நிலையம்’