தமிழ் வெளியேற்றம் யின் அர்த்தம்

வெளியேற்றம்

பெயர்ச்சொல்

  • 1

    வெளியேறும் அல்லது வெளியேற்றும் செயல்.

    ‘ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றம் தொடர்பான சட்டம்’
    ‘அதிக அளவிலான நீர் வெளியேற்றத்தினால் உடலில் சோர்வு ஏற்படுகிறது’