தமிழ் வெளியேற்று யின் அர்த்தம்

வெளியேற்று

வினைச்சொல்வெளியேற்ற, வெளியேற்றி

  • 1

    (ஒன்றிலிருந்து) வெளிவரச் செய்தல்; வெளியேபோகச் செய்தல்.

    ‘வியர்வைச் சுரப்பி வியர்வையை வெளியேற்றுகிறது’
    ‘அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்’