தமிழ் வெளிவாங்கு யின் அர்த்தம்

வெளிவாங்கு

வினைச்சொல்வெளிவாங்க, வெளிவாங்கி

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (மழைக்கான கருமேகங்கள் விலகி வெளிச்சம் ஏற்படுகிற வகையில் வானம்) தெளிவடைதல்.

    ‘பத்து நாள் விடாது பெய்த மழைக்குப் பின் இன்றுதான் வானம் வெளிவாங்கியிருக்கிறது’