தமிழ் வெளிவேஷம் யின் அர்த்தம்

வெளிவேஷம்

பெயர்ச்சொல்

  • 1

    (பிறரை நம்பச் செய்வதற்காக) பொய்யாக நடந்துகொள்ளும் செயல்.

    ‘அவனது வெளி வேஷத்தை நம்பி ஏமாந்துவிட்டேன்’