தமிழ் வெளுப்பு யின் அர்த்தம்

வெளுப்பு

பெயர்ச்சொல்

 • 1

  வெண்ணிறம் அல்லது வெளிறிய நிறம்.

  ‘சட்டையின் பளிச்சிடும் வெளுப்பு’
  ‘ஆள் வெளுப்பாக இருந்தான்’

 • 2

  துவைத்தல்; வெளுத்தல்.

  ‘இரண்டு மூன்று வெளுப்புக்குப் பிறகு துணியின் நிறம் மங்கிவிடுகிறது’