தமிழ் வெள்ளித்திரை யின் அர்த்தம்

வெள்ளித்திரை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (திரையரங்கில் திரைப்படம் காட்டுவதற்கான) வெண்ணிறத் திரை.

    ‘‘மீதிக் கதையை வெள்ளித்திரையில் பாருங்கள்’ என்று அந்தத் திரைப்பட விமர்சனத்தை முடித்திருந்தார்கள்’