தமிழ் வெவ்வேறாக யின் அர்த்தம்

வெவ்வேறாக

வினையடை

  • 1

    தனித்தனியாக.

    ‘கூடையில் இருந்த மளிகைச் சாமான்களை வெவ்வேறாகப் பிரித்து வைத்தாள்’