வௌவால் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வௌவால்1வௌவால்2

வௌவால்1

பெயர்ச்சொல்

  • 1

    பறவைபோல் பறப்பதும் (இயல்பிலேயே தலைகீழாகத் தொங்குவதும்) இரவில் இரை தேடுவதுமான, பாலூட்டி வகையைச் சேர்ந்த சிறிய பிராணி.

    ‘பாழடைந்த மண்டபத்தில் வௌவால்கள் தொங்கிக்கொண்டிருந்தன’

வௌவால் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வௌவால்1வௌவால்2

வௌவால்2

பெயர்ச்சொல்

  • 1

    சுமார் முப்பது செ.மீ. நீளம் கொண்டதும் கவை போன்ற வால் பகுதியைப் பெற்றிருப்பதுமான (உணவாகும்) ஒரு வகைக் கடல் மீன்.