தமிழ் வேக்காடு யின் அர்த்தம்

வேக்காடு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு புழுக்கம்.

    ‘ஜன்னலைத் திறந்துவைத்தாலும் காற்று வருவதில்லை. இந்த வேக்காட்டில் எப்படித்தான் வேலை செய்வது?’