தமிழ் வேகத்தடை யின் அர்த்தம்

வேகத்தடை

பெயர்ச்சொல்

  • 1

    (வாகனங்களின் வேகத்தைக் குறைப்பதற்காகச் சாலையில்) குறுக்கே சற்று மேடாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு.

    ‘இந்தச் சாலையின் சந்திப்பில் வேகத்தடை வந்த பின் விபத்துகள் குறைந்துவிட்டன’
    ‘பள்ளிக்கூடத்துக்கு எதிரே வேகத்தடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது’