தமிழ் வேகப்பந்து வீச்சு யின் அர்த்தம்

வேகப்பந்து வீச்சு

பெயர்ச்சொல்

  • 1

    (கிரிக்கெட் விளையாட்டில்) மிகுந்த வேகத்தில் பந்து வீசப்படும் முறை.

    ‘ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக அமைக்கப்படுகின்றன’