தமிழ் வேகாத வெயில் யின் அர்த்தம்

வேகாத வெயில்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு உடலை வருத்தும், மிகக் கடுமையான வெயில்.

    ‘பச்சைக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு இந்த வேகாத வெயிலில் எங்கே போய்விட்டு வருகிறாய்?’
    ‘வேகாத வெயிலில் குடைகூட இல்லாமல் எங்கே கிளம்புகிறீர்கள்?’
    ‘வேகாத வெயில் என்றாலும் வேலைக்குப் போனால்தானே பிழைப்பு நடக்கும்’