தமிழ் வேகுவேகென்று யின் அர்த்தம்

வேகுவேகென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒரு செயலைச் செய்யும்போது) மிகுந்த பரபரப்புடன்; வேகமாக.

    ‘நீயே எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு, ஏன் வேகுவேகென்று செய்துகொண்டிருக்கிறாய்?’
    ‘கொளுத்தும் வெயிலில் வேகுவேகென்று எங்கே போகிறாய்?’