தமிழ் வேங்கை யின் அர்த்தம்

வேங்கை

பெயர்ச்சொல்

  • 1

    புலி.

தமிழ் வேங்கை யின் அர்த்தம்

வேங்கை

பெயர்ச்சொல்

  • 1

    மஞ்சள் நிறப் பூக்களையும் (மர வேலைக்குப் பயன்படும்) சிவந்த, பருத்த தண்டையும் பெரிய இலைகளையும் உடைய ஒரு வகை உயரமான மரம்.