தமிழ் வேசை யின் அர்த்தம்

வேசை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
தகுதியற்ற வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தகுதியற்ற வழக்கு வேசி; விபச்சாரி.

    ‘வேசை மக்கள் அப்பாவிகளைச் சாக்காட்டுகிறார்கள் என்று கத்தினான்’