தமிழ் வேட்டி யின் அர்த்தம்

வேட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (ஆண்கள்) இடுப்பில் சுற்றி அணியும், கணுக்கால்வரை நீளமுள்ள (பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கும்) ஆடை.

    ‘எட்டு முழ வேட்டி’
    ‘காவி வேட்டி’