தமிழ் வேட்டைநாய் யின் அர்த்தம்

வேட்டைநாய்

பெயர்ச்சொல்

  • 1

    கூர்மையான மோப்பச் சக்தி உடையதும் காட்டில் வேட்டைக்குச் செல்வதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டதுமான நாய்.