தமிழ் வேட்பாளர் யின் அர்த்தம்

வேட்பாளர்

பெயர்ச்சொல்

  • 1

    தேர்தலில் போட்டியிடுபவர்.

    ‘இவர் எங்கள் தொகுதி வேட்பாளர்’
    ‘எதிர்க்கட்சி வேட்பாளர்’
    ‘சங்கச் செயலர் பதவிக்கு நான்கு வேட்பாளர்களுமே தகுதியானவர்கள் இல்லை’