தமிழ் வேட்புமனு யின் அர்த்தம்

வேட்புமனு

பெயர்ச்சொல்

  • 1

    வேட்பாளர் தன்னைப் பற்றிய தகவல்களை நிரப்பிக் கையெழுத்திட்டு முன்வைப்புத் தொகையுடன் (தேர்தல் அதிகாரியிடம்) அளிக்கும் படிவம்.

    ‘கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வந்தனர்’
    ‘வேட்புமனுவைத் திரும்பப் பெற நாளை கடைசி நாளாகும்’