தமிழ் வேட்கை யின் அர்த்தம்

வேட்கை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒன்றை) செய்து முடிக்க வேண்டும் அல்லது அடைந்துவிட வேண்டும் என்ற தீவிர விருப்பம்; தீவிரமான விழைவு.

    ‘நல்ல புத்தகங்களைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற வேட்கை உள்ளவர்’
    ‘அவருடைய ஞான வேட்கை அவரைத் துறவுகொள்ள வைத்தது’
    ‘சுதந்திர வேட்கை’