தமிழ் வேண்டப்பட்ட யின் அர்த்தம்

வேண்டப்பட்ட

பெயரடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு உறவு, நட்பு, பழக்கம் போன்ற முறையில் நெருக்கமாக உள்ள.

    ‘அவள் நமக்கு ரொம்பவும் வேண்டப்பட்ட பெண். நீங்கள்தான் ஏதாவது ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’