தமிழ் வேண்டாவெறுப்பாக யின் அர்த்தம்

வேண்டாவெறுப்பாக

வினையடை

  • 1

    செய்ய வேண்டி இருக்கிறதே என்ற வெறுப்போடு; விருப்பமில்லாமல்.

    ‘மாமாவிடம் ஐம்பது ரூபாய் கேட்டேன், வேண்டாவெறுப்பாகக் கொடுத்தார்’
    ‘பல முறை சொன்ன பிறகு சித்தி வேண்டாவெறுப்பாக எழுந்து போனாள்’
    ‘எனது கேள்விகளுக்கெல்லாம் அவள் வேண்டாவெறுப்பாக பதில் சொன்னாள்’