தமிழ் வேண்டிக்கிட யின் அர்த்தம்

வேண்டிக்கிட

வினைச்சொல்-கிடக்க, -கிடந்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் எரிச்சலோடு பேசும்போது) தேவைப்படுதல்.

    ‘இந்தச் சிறிய வயதில் உனக்கு இவ்வளவு சொகுசு வேண்டிக்கிடக்கிறதா?’
    ‘வேண்டாததையெல்லாம் பேசிவிட்டாய், இப்போது என்ன மன்னிப்பு வேண்டிக்கிடக்கிறது?’