தமிழ் வேண்டுகோள் யின் அர்த்தம்

வேண்டுகோள்

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றைச் செய்யுமாறு அல்லது ஒத்துக்கொள்ளுமாறு நயந்து அல்லது பணிவாகக் கேட்டல்; கனிவாகக் கேட்டுக்கொள்ளுதல்.

    ‘இது என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள்’
    ‘தொழிற்சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கிப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது’