தமிழ் வேண்டுதல் யின் அர்த்தம்

வேண்டுதல்

பெயர்ச்சொல்

  • 1

    பிரார்த்தனை; நேர்ந்து கொள்ளுதல்.

    ‘திருப்பதியில் மொட்டையடித்துக்கொள்வதாக வேண்டுதல்’
    ‘பழனி முருகனுக்கு ஒரு வேண்டுதல் பாக்கி இருக்கிறது’