தமிழ் வேண்டும் யின் அர்த்தம்

வேண்டும்

வினைச்சொல்

தமிழ் வேண்டும் யின் அர்த்தம்

வேண்டும்

வினைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒருவர் மற்றொருவருக்கு இன்ன உறவு முறையில் இருக்கிறார் என்பதைத் தெரிவிக்கும் வினைமுற்று வடிவம்.

    ‘அவர் எனக்கு சித்தப்பா முறை வேண்டும்’