தமிழ் வேணு யின் அர்த்தம்

வேணு

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு புல்லாங்குழல்.

    ‘வீணை, வேணு, வயலின் போன்ற வாத்தியங்களில் வாசிக்கும்போது சில ராகங்கள் உடலில் உள்ள நரம்புகளை மீட்டுவதுபோல் இருக்கும்’
    ‘வேணு கானம்’