தமிழ் வேண்டுமான யின் அர்த்தம்

வேண்டுமான

பெயரடை

  • 1

    போதுமான.

    ‘அவரிடம் வேண்டுமான அளவுக்குப் பணம் இருக்கிறது’
    ‘வேண்டுமான அளவுக்குச் சாப்பிடு’