தமிழ் வேதவாக்கு யின் அர்த்தம்

வேதவாக்கு

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் முழுமையான நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டு அல்லது மதித்துப் பின்பற்றும் ஒருவருடைய அறிவுரை, கட்டளை முதலியன.

    ‘தாத்தா சொல்லிவிட்டால் அப்பாவுக்கு அது வேதவாக்கு. அதை மீறி ஒன்றும் செய்ய மாட்டார்’
    ‘தலைவர் எது சொன்னாலும் தொண்டர்களுக்கு வேதவாக்குதான்’