தமிழ் வேதாந்தம் யின் அர்த்தம்

வேதாந்தம்

பெயர்ச்சொல்

  • 1

    தத்துவம்
    உபநிடதம், கீதை, பிரும்ம சூத்திரம் ஆகியவற்றை அடிப்படை நூல்களாக ஏற்றுக்கொண்ட இந்தியத் தத்துவ மரபின் தரிசனங்களில் ஒன்று.

  • 2

    (வாழ்க்கைகுறித்துத் ஒருவர் தன்னளவில் கொண்டிருக்கும்) தத்துவம்.

    ‘என் நண்பன் எடுத்ததற்கெல்லாம் வேதாந்தம் பேசிக்கொண்டிருப்பான்’