தமிழ் வேதாந்தி யின் அர்த்தம்

வேதாந்தி

பெயர்ச்சொல்

தத்துவம்
  • 1

    தத்துவம்
    வேதாந்தம் பேசுபவர்; வேதாந்தக் கொள்கையைப் பின்பற்றுபவர்.

  • 2

    தத்துவம்
    உலகப் பொருள்கள்மீது உள்ள பற்றையும் உலக நடவடிக்கைகளில் ஈடுபாட்டையும் துறந்தவர்.