தமிழ் வேதாளம் யின் அர்த்தம்

வேதாளம்

பெயர்ச்சொல்

  • 1

    (மரத்தில் வசிப்பதாகவும் கிளைகளில் தொங்குவதாகவும் கூறப்படும்) ஒரு வகைப் பேய்.