தமிழ் வேதிப்பொருள் யின் அர்த்தம்

வேதிப்பொருள்

பெயர்ச்சொல்

  • 1

    வேதியியல் முறைப்படி பெறப்படுவதும் வேதிவினைகளில் பங்குகொள்வதுமான பொருள்.

    ‘நாம் வேதிப்பொருள்களை அதிகமாகப் பயன்படுத்திவரும் காரணத்தால் சுற்றுச்சூழல் மாசடைந்துவருகிறது’