தமிழ் வேதிப் பிணைப்பு யின் அர்த்தம்

வேதிப் பிணைப்பு

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    மூலக்கூறுகளில் அணுக்கள் இணைந்திருக்கக் காரணமான கவர்ச்சி விசை.