தமிழ் வேதியியல் யின் அர்த்தம்

வேதியியல்

பெயர்ச்சொல்

  • 1

    பொருள்களின் மூலக்கூறுகளையும் அந்த மூலக்கூறுகள் எந்தச் சூழ்நிலையில் எவ்வாறு ஒன்றோடு ஒன்று வினைபுரிகின்றன என்பதையும் விவரிக்கும் அறிவியல் துறை.