தமிழ் வேதிவினை யின் அர்த்தம்

வேதிவினை

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    மாற்றம் ஏற்படும் வகையில் ஒரு வேதிப்பொருளுக்கும் மற்றொரு வேதிப்பொருளுக்கும் இடையில் நடைபெறும் செயல்.

    ‘ஒரு வேதிவினைக்கு உள்ளாகும் பொருளுக்கு வினைபடுபொருள் என்று பெயர்’