தமிழ் வேந்தர் யின் அர்த்தம்

வேந்தர்

பெயர்ச்சொல்

  • 1

    பல்கலைக்கழகத்தின் கௌரவத் தலைவர்.

    ‘சென்னைப் பல்கலைக்கழகத்தின் வேந்தரான ஆளுநர் அவர்களே! வருக!’