தமிழ் வேனல் கட்டி யின் அர்த்தம்

வேனல் கட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கோடைக் காலத்தில்) மயிர்க்காலில் பாக்டீரியாவினால் ஏற்படும் சிறிய கட்டி.