தமிழ் வேப்பிலைக்கட்டி யின் அர்த்தம்

வேப்பிலைக்கட்டி

பெயர்ச்சொல்

  • 1

    நாரத்தை அல்லது எலுமிச்சை இலையோடு புளி, மிளகாய், பெருங்காயம் முதலியவற்றைச் சேர்த்து இடித்து எடுக்கும், உணவில் தொட்டுக்கொள்ளப் பயன்படும் பொடி போன்ற பண்டம்.