தமிழ் வேர்முடிச்சு யின் அர்த்தம்

வேர்முடிச்சு

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    (சில தாவரங்களில்) பாக்டீரியாக்கள் வேரில் தங்கி ஏற்படுத்தும் புடைப்பு.

    ‘வேர்முடிச்சுகள் நைட்ரஜனை நிலைப்படுத்த உதவுகின்றன’