தமிழ் வேரறு யின் அர்த்தம்

வேரறு

வினைச்சொல்-அறுக்க, -அறுத்து

  • 1

    (தனக்கு எதிரான ஒன்றை அல்லது பிரச்சினை போன்றவற்றை) அடியோடு அழித்தல்.

    ‘பயங்கரவாதத்தை வேரறுக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும்’
    ‘‘என் அப்பாவைக் கொன்றவன் குடும்பத்தை வேரறுக்காமல் விட மாட்டேன்’ என்று அவன் சபதம் பூண்டான்’