தமிழ் வேர்விடு யின் அர்த்தம்

வேர்விடு

வினைச்சொல்-விட, -விட்டு

  • 1

    நிலைகொள்ளுதல்; துளிர்த்தல்.

    ‘இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜனநாயகம் வேர்விட வெகு நாட்களாகும்’