தமிழ் வேரோடு யின் அர்த்தம்

வேரோடு

வினையடை

  • 1

    (அழிவு, வீழ்ச்சி போன்றவற்றைக் குறித்து வரும்போது) அடியோடு.

    ‘பயங்கரவாதத்தை வேரோடு கிள்ளியெறிய வேண்டும்’